வேல்பாண்டி

வேல் உண்டு வினையில்லை.

Thursday, April 01, 2010

தருணம் இதம்மா - சியாமா சாஸ்திரி

தருணம் இதம்மா - என்னை ரக்ஷிக்க
தருணம் இதம்மா
கருணாநிதியாகிய காமாக்ஷி ரக்ஷிக்க

காமித்த பலத்தை கை மேல் தருவாயே
கண் பார்த்து ரக்ஷிப்பது எப்போதும் நீ தாயே
சோமசேகரன் பாதி சுந்தரி கௌமாரி
சியாம க்ருஷ்ண சோதரி சைல ராஜகுமாரி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home