குச்சி மிட்டாய் வாங்கி குடுங்க மாமா
உனக்கு 3 வயசா இருந்த போது எனக்கு 6 வயசு
எனக்கு 6 வயசா இருந்த போது எனக்கு 3 வயசு
3 வயசுல உனக்கு குச்சி மிட்டாய்-னா ரொம்ப இஷ்டம்
தெனம் என் கைய புடிச்சிகிட்டு
குச்சி மிட்டாய் வாங்கி குடுங்க மாமா
குச்சி மிட்டாய் வாங்கி குடுங்க மாமா-ன்னு அடம் பிடிப்ப
குச்சியே இல்லாத மிட்டாய வாங்கி குடுத்தா,
அந்த மிட்டாய்-ல எச்சிய துப்பிட்டு என் மூஞ்சில அப்பிட்டு ஓடீருவ
குச்சியோட வாங்கி குடுத்தா அத வாங்கி சப்பி சப்பி நீ சாப்பிடுவ பாரு...
தீடீர்னு ஒரு நாளு மிட்டாய் மட்டும் கிடைகுது குச்சி கிடைக்கல
அப்ப அந்த குச்சிக்காக நான் பட்ட பாடு இருக்கே...ஐயோ! ஐயோ! ஐயோ!
ஏறாத மரம் இல்ல போகாத மலை இல்லை பொறுக்காத குப்பதொட்டி இல்ல
அப்ப நான் பட்ட வேதனை இருக்கே அந்த வேதனை..
அந்த வெதனைய யார் வேணும்ன்னாலும் மறக்கலாம்
நீ மறக்கலாமா திவ்யா
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home