அம்பள வெவ்வள வவ்வளவே விழியார்ந்த கோவைச்
செம்பவழ மெவ்வள வவ்வளவே இதழ்சீர் கொள்வஞ்சிக்
கொம்பள வெவ்வள வவ்வளவே இடைகூ ரெலுமிச்
சம்பழ மெவ்வள வவ்வளவே தனம் தையலுக்கு
---------------------------------
அம்பளவு எவ்வளவோ அவ்வளவே விழி
ஆர்ந்த கோவைச் செம்பழம் எவ்வளவோ அவ்வளவே இதழ்
சீர்கொள் வஞ்சி கொம்பளவு எவ்வளவோ அவ்வளவே இடை
கூர் எலுமிச்சம்பழம் எவ்வளவோ அவ்வளவே தனம் தையலுக்கு
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home